தேய்பிறை அஷ்டமி சிறப்பு... இந்த வழிபாடு செய்தால் நன்மை கிடைக்கும்!

தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் தீபம் ஏற்றி, மந்திரம் ஜபித்து வழிபட்டால் தடைகள் நீங்கி, மன அமைதி, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தேய்பிறை அஷ்டமி சிறப்பு... இந்த வழிபாடு செய்தால் நன்மை கிடைக்கும்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்