தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி மரியாதை செலுத்தினர்.