இந்த வாரம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.