நானி நடிப்பில் வெளியான ‘தி பாரடைஸ்’ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.88 கோடியை கடந்து வசூல் செய்து, அவரது கேரியரில் சிறந்த ஓப்பனிங்கை பதிவு செய்துள்ளது.