தலைவர் 173 அப்டேட்: ரஜினிக்கு மகனாகிறாரா மலையாள நடிகர் பாசில் ஜோசப்?

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ரஜினி 173' படத்தில், அவருக்கு மகனாக மலையாள நடிகர் பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைவர் 173 அப்டேட்: ரஜினிக்கு மகனாகிறாரா மலையாள நடிகர் பாசில் ஜோசப்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்