தாய்லாந்தின் நொந்தபுரி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய 9-ம் வகுப்பு மாணவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்