தாய்லாந்து அரச குடும்பத்தில் பெரும் சோகம்: 3 ஆண்டுகள் மரணப் போராட்டம்... இளவரசி பஜ்ரகிதியாபா மகாபெய்ரல் காலமானார்!
திடீர் வயிற்றுத் தொற்று காரணமாக 2022 முதல் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த தாய்லாந்து மன்னரின் மூத்த மகளும், பெண் உரிமை ஆர்வலருமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47-ஆவது வயதில் காலமானார்.