தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாட் சிறைவாசத்திலிருந்து முழு விடுதலை
ஊழல் வழக்கில் 8 மாத சிறைவாசத்தை நிறைவு செய்த தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாட், அவரது வயது மற்றும் உடல்நிலை காரணமாக அரசு பொதுமன்னிப்பு பெற்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.