தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் இளம் கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 வீரர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்