அமைச்சர் ரமேஷ் உத்தரவில் சமயபுரம், வடபழனி கோவில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!
கோவில் நிர்வாக முறைகேடு புகார்களின் அடிப்படையில், சமயபுரம் மற்றும் வடபழனி கோவில்களைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை இடைநீக்கம் செய்துள்ளது.