இந்தியாவில் டெலிகிராமுக்கு அதிரடி தடை! “தடை செஞ்சா மட்டும் லீக் ஆகுறது நின்றுடுமா?” - மத்திய அரசைச் சாடிய சிஇஓ பாவெல் துரோவ்!

நீட் மறுதேர்வுக்கான போலி வினாத்தாள்கள் பரவியதால் தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை 15 கோடி சாதாரணப் பயனர்களைத் தண்டிப்பதாக அச்செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெலிகிராமுக்கு அதிரடி தடை! “தடை செஞ்சா மட்டும் லீக் ஆகுறது நின்றுடுமா?” - மத்திய அரசைச் சாடிய சிஇஓ பாவெல் துரோவ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்