தனியாக வாழ்ந்த பெண்களே குறி! தாயும் மைனர் மகனும் செய்த பயங்கரம்.. தெலங்கானாவில் அதிர்ச்சி!

தெலங்கானா சித்திபேட் பகுதியில் தனியாக வாழ்ந்த பெண்களை குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக தாயும் மைனர் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மூலம் சிக்கிய இருவரிடம் விசாரணை நடத்தியதில் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தனியாக வாழ்ந்த பெண்களே குறி! தாயும் மைனர் மகனும் செய்த பயங்கரம்.. தெலங்கானாவில் அதிர்ச்சி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்