ஹிட்லரே எனது இன்ஸ்பிரேஷன்! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சால் வெடித்தது பெரும் சர்ச்சை!

சர்வாதிகாரி ஹிட்லரின் கொடூரமான ரகசியப் படையான 'ஹைட்ரா'வின் உத்வேகத்தில்தான் தெலங்கானா பாதுகாப்புப் படைக்குப் பெயரிட்டதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹிட்லரே எனது இன்ஸ்பிரேஷன்! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சால் வெடித்தது பெரும் சர்ச்சை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்