திமுக சிந்துவது முதலைக் கண்ணீர்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மக்களவையில் காட்டம்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் சிந்துவதாகவும், மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுக்க எதிர்க்கட்சிகள் தேவையற்ற அச்சத்தைப் பரப்புவதாகவும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மக்களவையில் சாடியுள்ளார்.

திமுக சிந்துவது முதலைக் கண்ணீர்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மக்களவையில் காட்டம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்