தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 மற்றும் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு சுமுகமாக நிறைவடைந்தது.