5 ஆண்டுகளுக்கு மீண்டும் N. சந்திரசேகரன்... டாடா சன்ஸ் போர்டு அதிரடி முடிவு... எதிர்ப்பு தெரிவிக்கும் நோயல் டாடா!
டாடா சன்ஸ் தலைவராக N. சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நியமிக்க போர்டு முடிவு செய்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.