சென்னையில் நிலவும் கடுமையான மின்வெட்டு குறித்த செய்திகளை ஒளிபரப்பிய 3 தனியார் செய்தி சேனல்கள் அரசு கேபிளில் முடக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, தவெக அரசை பாசிசத்தின் மறுவடிவம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்