இனி 21 வயதுக்குக் கீழ் மது இல்லை, மீறினால் உரிமம் ரத்து: பார்கள் மற்றும் கிளப்புகளுக்குத் தமிழக அரசு விதித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் போதை இல்லாத சூழலை உருவாக்க 21 வயதுக்குக் கீழ் மது கிடையாது, அடையாள அட்டை கட்டாயம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை பார்கள் மற்றும் கிளப்புகளுக்கு மதுவிலக்குத் துறை விதித்துள்ளது.

இனி 21 வயதுக்குக் கீழ் மது இல்லை, மீறினால் உரிமம் ரத்து: பார்கள் மற்றும் கிளப்புகளுக்குத் தமிழக அரசு விதித்த அதிரடி உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்