தமிழகத்தில் 2031-க்குள் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரி செலுத்துவோர் குறைவதால் ஏற்படும் செலவின உயர்வும், மறைக்கப்பட்ட மின்வாரியக் கடன்களும் சேர்ந்து மாநிலத்தை ரூ.1.64 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் வலையை நோக்கித் தள்ளுவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்