சுமுகமாகத் தொடங்கியது தமிழக சட்டமன்றம்: தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆளுநர் அர்லேகர் உரை தொடக்கம்... பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களைக் குறிப்பிட்டு ஆரம்பம்!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பின் கூடும் 17-ஆவது சட்டமன்றக் கூட்டத்தொடர், எவ்வித சர்ச்சையுமின்றித் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆளுநர் அர்லேகர் உரை ஆற்றி வருகிறார்.

சுமுகமாகத் தொடங்கியது தமிழக சட்டமன்றம்: தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆளுநர் அர்லேகர் உரை தொடக்கம்... பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களைக் குறிப்பிட்டு ஆரம்பம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்