கடந்த காலத்தை நோண்டாதீங்க... இப்போதைய தப்ப திருத்துங்க! தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அட்வைஸ்

மத்திய அரசின் நிதி உதவியைப் பாராட்டியும், சட்டம்-ஒழுங்கு, மின்சாரத் துறை முறைகேடு தாமதம் போன்ற நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், கடந்த கால ஆட்சியைப் பழித்துப் பேசாமல் நடப்புத் தவறுகளைச் சரி செய்யுமாறு தமிழக அரசுக்குத் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தை நோண்டாதீங்க... இப்போதைய தப்ப திருத்துங்க! தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அட்வைஸ் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்