ஜார்ஜியாவில் தமிழ் வாரக் கொண்டாட்டம்: அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பிரம்மாண்ட நிகழ்வுகள்!

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் பிப்ரவரி 21 முதல் 27 வரை ஜார்ஜியா தமிழ் வாரமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற பல்வேறு கலை, இலக்கிய மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் இணையவழியில் நடைபெற உள்ளன.

ஜார்ஜியாவில் தமிழ் வாரக் கொண்டாட்டம்: அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பிரம்மாண்ட நிகழ்வுகள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்