தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது கட்டாயம்.. சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.