கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்; நவம்பர் 1-க்குள் மாற்றாவிட்டால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.