தமிழகத்தில் தகுதியுள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அக்டோபர் 10-ம் தேதி மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.