வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் குட் நியூஸ்: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் குட் நியூஸ்: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்