தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கோவை, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.