தமிழகத்தில் 11-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று, நாளை மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.