தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னையில் மாலை, இரவில் லேசான மழையும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 65 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீச வாய்ப்பு.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்