சென்னையில் மாலை முதல் மழைக்கு வாய்ப்பு! 9 முதல் 11-ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை?
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் லேசான மழையும் 9-ம் தேதி முதல் பல மாவட்டங்களில் மழையும் பெய்யலாம்.