விளம்பர ஆட்சியில் ரத்தக் களறியாகும் தமிழகம்: நாங்குநேரி படுகொலை குறித்து எடப்பாடி பழனிசாமி காட்டம்!
நாங்குநேரி வன்முறைச் சம்பவம் திமுக அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அதிமுக, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.