தமிழகத்தின் 52 முக்கிய கோயில்களில் செல்போன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. போனை சுவிட்ச் ஆஃப் செய்து எடுத்துச் செல்லலாம்; ஆனால் போட்டோ, வீடியோ, ரீல்ஸ் எடுக்கத் தடை தொடரும். முழு விவரங்களைப் படிக்கவும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்