ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புதிய பெயர்... 'சமூக நீதி துறை' என தமிழக அரசு அறிவிப்பு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் இனி 'சமூக நீதி துறை' என மாற்றப்பட்டுள்ளது. நலத்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், அனைத்து சேவைகளும் வழக்கம்போல் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை கீழே தெரிந்துகொள்வோம்

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புதிய பெயர்... 'சமூக நீதி துறை' என தமிழக அரசு அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்