தமிழகத்தில் ரெஸ்ட்ரோ பார் திட்டமா? - பரவி வரும் தகவல்களுக்கு அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
தமிழகத்தில் உணவகத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் (ரெஸ்ட்ரோ பார்) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.