தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்