தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழை அலர்ட்... 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை விவரங்கள்.