தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை நிலவரம் என்ன?

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை நிலவரம் என்ன? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்