தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்? முழு தகவல்களை கீழே படிக்கவும்.