சொந்த மின் உற்பத்தியை முடக்கிவிட்டு யூனிட் ₹35-க்கு கொள்முதலா? மாதம் ₹241 கோடி செலவு: தவெக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு!

தமிழகத்தின் அனல் மின் உற்பத்தித் திறனில் 5,360 மெகாவாட் இயக்கத் திறன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், 3,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும், தனியாரிடம் யூனிட் ₹35 வரை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாகவும் மின்துறைப் பொறியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாளொன்றுக்கு ₹7.7 கோடி, மாதத்திற்கு ₹241 கோடி செலவாகும் இந்தக் கொள்முதல் குறித்து விசாரணை கோரும் கேள்விகள்.

சொந்த மின் உற்பத்தியை முடக்கிவிட்டு யூனிட் ₹35-க்கு கொள்முதலா? மாதம் ₹241 கோடி செலவு: தவெக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்