தமிழகத்தில் குறைந்த செலவில் சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள நிலையில், யூனிட் ₹35 முதல் ₹37 வரை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எழுப்பியுள்ள கேள்விகளும் எச்சரிக்கைகளும் தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்