யூனிட் ₹35 முதல் ₹37 வரை மின்சாரம் வாங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மின்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.