₹5.50-க்கு உற்பத்தியாகும் மின்சாரம் ₹35-க்கு கொள்முதலா? மாதம் ₹1,950 கோடி கூடுதல் செலவு எனக் குற்றச்சாட்டு: தவெக அரசுக்கு எழும் கேள்விகள்

தமிழகத்தின் சொந்த அனல் மின் உற்பத்தித் திறன், ஒப்பந்த மின்சாரத்தின் நிலைக்கட்டணம், வெளிச்சந்தை விலை மற்றும் HP-DAM கொள்முதல் தொடர்பாகப் பல கேள்விகள் எழுந்துள்ளன. யூனிட் ₹35 முதல் ₹37 வரை மின்சாரம் வாங்கப்படுவதாகவும், மாதத்திற்கு ₹1,950 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் முன்வைக்கப்படும் கணக்குகளின் பின்னணி என்ன? மின்துறையின் தரவுகள், விலை நிர்ணயம் மற்றும் அரசின் விளக்கம் குறித்து விரிவான அலசல்.

₹5.50-க்கு உற்பத்தியாகும் மின்சாரம் ₹35-க்கு கொள்முதலா? மாதம் ₹1,950 கோடி கூடுதல் செலவு எனக் குற்றச்சாட்டு: தவெக அரசுக்கு எழும் கேள்விகள் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்