"செவிலியர்களுக்கு ஒப்பந்த வேலை... தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார்மயம்!" ஒரே நேரத்தில் வெடித்த போராட்டங்கள்: தமிழக அரசின் தொழிலாளர் கொள்கை மீது எழும் கேள்விகள்

அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செவிலியர்கள் போராட்டம்; பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம். இரு போராட்டங்களும் எழுப்பும் முக்கிய கேள்விகள்.

"செவிலியர்களுக்கு ஒப்பந்த வேலை... தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார்மயம்!" ஒரே நேரத்தில் வெடித்த போராட்டங்கள்: தமிழக அரசின் தொழிலாளர் கொள்கை மீது எழும் கேள்விகள் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்