தமிழகத்தில் அக்டோபர் 15 முதல் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டாவில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. எல் நினோ தாக்கம், சென்னை மழை நிலவரம் மற்றும் பருவமழைக் கணிப்புகள் குறித்து விரிவான செய்தி.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்