“சொல்வதையும் கேட்பதில்லை.. சுயமாகவும் சிந்திப்பதில்லை!” - தவெக அரசை விளாசிய கே.பி.முனுசாமி!
காவிரி நதிநீர் பிரச்சினை, விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தவெக அரசை அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.