செப்டம்பர் 2026-ல் தமிழ்நாட்டின் பணவீக்கம் 6.81% ஆக உயர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. துவரம் பருப்பு முதல் மிளகாய், புளி, வெல்லம் வரை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விலை ஒப்பீடு தெரிவிக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவெக அரசு என்ன செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்