தமிழ்நாட்டின் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து மூன்று மாதங்களாக எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட முக்கிய மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்த வேறுபாடு தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் தவெக அரசின் நிர்வாகம் குறித்து எழுப்பும் கேள்விகள் குறித்த விரிவான சிறப்புக் கட்டுரை.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்