நாட்டிலேயே பிற மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ₹140 கோடி சரிவைச் சந்தித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாகத் தோல்வியைக் காட்டுவதாக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பி. ராஜா கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்