RTI-யில் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு.. கடும் எதிர்ப்புக்கு பிறகு அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு!
தமிழ்நாடு அரசின் பொது சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.