நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கேக் வழங்கத் திட்டம். ₹9.27 கோடி நிதி ஒதுக்கீட்டில் 61,84,566 கேக் துண்டுகளைக் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. கேக் வகைகள், விநியோக அட்டவணை, உணவுப் பாதுகாப்பு நிபந்தனைகள் குறித்த முழு விவரங்கள்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்